ஆய்வு நூல்கள் : 21 + 3
ஆய்வு குறுநூல்கள் : 15
ஆய்வுநூல் பதிப்புகள் : 27 + 1
ஆய்வு இதழ் பதிப்பு : 7
இணையக் கல்விப் பாடம் : 02 + 01
ஆய்வுக் கட்டுரைகள் : 240
உலக அளவில் : 25
நாட்டளவில் : 85
மாநில அளவில் : 17
நிறுவன அளவில் : 29
ஆய்வு இதழ்களில் : 32
ஆய்வு நூல்களில் : 06
அறக்கட்டளைப் பொழிவுகள் : 08
பயிலரங்க உரைகள் : 38
உலக அளவில் : 108 + 10
நாட்டளவில் : 25
மாநில அளவில் : 33
நிறுவன அளவில் : 60
பெற்றவர் : 21
ஆய்வேடு பணித்தவர் 02
தற்போது : 05
பெற்றவர் : 43
ஆய்வேடு பணித்தவர் : 03
தற்போது : 02
தமிழ் தெலுங்கு இலக்கண உறவு (2004–2006)
தமிழ் திராவிடமொழி மரபிலக்கண உறவு (2009–2011)
செம்மொழி நிறுவன நிதி உதவிகுறுந்தொகை ஆய்வு வரலாறு (2007–2008)
செவ்வியல் படைப்புகள்வழி அறியலாகும் சமூக மாற்றங்கள் (2011–2012)
ஜே.என்.யு நிதி உதவிஇராமரத்நம் ஐயரின் குறுந்தொகை உரை – பதிப்பு (2013)
தமிழ் மரபிலக்கண நூலை மாதிரியாகக் கொண்டு சிங்களமொழியின் முதல் இலக்கண நூல் எழுதப்பெற்றுள்ளதை வெளிக்கொணர்ந்தது.
தமிழ் அணியியல் நூல்களுக்கும் சமஸ்கிருதக் காவியாதர்சத்திற்கும் இடைப்பட்ட உறவை வெளிக்கொணர்ந்தது.
தொல்காப்பியத்திற்கும் திராவிடமொழிகளின் முதல் மரபிலக்கண நூல்களுக்கும் இடைப்பட்ட உறவை வெளிக்கொணர்ந்தது.
நூறாண்டுகாலக் குறுந்தொகை ஆய்வு வரலாற்றுக்கும் சமூக இயங்கியலுக்கும் இடைப்பட்ட உறவை வெளிக்கொணர்ந்தது.
குறுந்தொகைப் பதிப்பு வரலாற்றை எழுதியது. ஏனைய சங்க இலக்கிய நூல்களுக்கான பதிப்பு வரலாறுகளை நண்பர்கள்வழி வெளியிட்டது.
அரிய குறுந்தொகை உரைகளைப் பதிப்பித்தது.
குயில் இதழில் வெளிவந்த பெரியார் தொடர்பான இலக்கியப் படைப்புகளைப் பதிப்பித்தது.
மு.வ.படைப்புகளுக்கும் பெரியாரியச் சிந்தனைகளுக்கும் இடைப்பட்ட உறவை வெளிக்கொணர்ந்தது.
சமஸ்கிருதம், பாலி, தெலுங்கு, ஒடியா, பிரன்சுச் செவ்வியல் நூல்களுக்கும் தமிழ்ச் செவ்வியல் நூல்களுக்கும் இடைப்பட்ட உறவை ஆய்வாளர்கள் வழி வெளிக்கொணர்ந்தது.
குறுந்தொகை, பெரும்பாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை நூல்களுக்கான உரைகளுக்கிடையே காணலாகும் வேறுபாடுகளை இனம் கண்டுள்ளது. ஏனைய சங்க இலக்கிய நூல்களுக்கான உரைவேறுபாடுகளை நண்பர்கள்வழி இனம் கண்டுள்ளது.
யு. பி. எஸ். சி.,
ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம்,
இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்,
விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி
ஆகிய நிறுனங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணியாற்றியது; ஆற்றிவருவது.
ஆய்வு நூல்கள் : 21 + 3
ஆய்வு குறுநூல்கள் : 15
ஆய்வுநூல் பதிப்புகள் : 27 + 1
ஆய்வு இதழ் பதிப்பு : 7
இணையக் கல்விப் பாடம் : 02 + 01
உலக அளவில் : 25
நாட்டளவில் : 85
மாநில அளவில் : 17
நிறுவன அளவில் : 29
ஆய்வு இதழ்களில் : 32
ஆய்வு நூல்களில் : 06
அறக்கட்டளைப் பொழிவுகள் : 08
பயிலரங்க உரைகள் : 38
உலக அளவில் : 108 + 10
நாட்டளவில் : 25
மாநில அளவில் : 33
நிறுவன அளவில் : 60
பெற்றவர் : 21
ஆய்வேடு பணித்தவர் : 02
தற்போது : 05 ஆய்வியல் நிறைஞர் பட்டம்
பெற்றவர் : 43
ஆய்வேடு பணித்தவர் : 03
தற்போது : 02
தமிழ் தெலுங்கு இலக்கண உறவு (2004–2006)
தமிழ் திராவிடமொழி மரபிலக்கண உறவு (2009–2011)
குறுந்தொகை ஆய்வு வரலாறு (2007–2008)
செவ்வியல் படைப்புகள்வழி அறியலாகும் சமூக மாற்றங்கள்
(2011–2012)இராமரத்நம் ஐயரின் குறுந்தொகை உரை – பதிப்பு (2013)
தமிழ் மரபிலக்கண நூலை மாதிரியாகக் கொண்டு சிங்களமொழியின் முதல் இலக்கண நூல் எழுதப்பெற்றுள்ளதை வெளிக்கொணர்ந்தது.
தமிழ் அணியியல் நூல்களுக்கும் சமஸ்கிருதக் காவியாதர்சத்திற்கும் இடைப்பட்ட உறவை வெளிக்கொணர்ந்தது.
தொல்காப்பியத்திற்கும் திராவிடமொழிகளின் முதல் மரபிலக்கண நூல்களுக்கும் இடைப்பட்ட உறவை வெளிக்கொணர்ந்தது.
நூறாண்டுகாலக் குறுந்தொகை ஆய்வு வரலாற்றுக்கும் சமூக இயங்கியலுக்கும் இடைப்பட்ட உறவை வெளிக்கொணர்ந்தது.
குறுந்தொகைப் பதிப்பு வரலாற்றை எழுதியது. ஏனைய சங்க இலக்கிய நூல்களுக்கான பதிப்பு வரலாறுகளை நண்பர்கள்வழி வெளியிட்டது.
அரிய குறுந்தொகை உரைகளைப் பதிப்பித்தது.
குயில் இதழில் வெளிவந்த பெரியார் தொடர்பான இலக்கியப் படைப்புகளைப் பதிப்பித்தது.
மு.வ.படைப்புகளுக்கும் பெரியாரியச் சிந்தனைகளுக்கும் இடைப்பட்ட உறவை வெளிக்கொணர்ந்தது.
சமஸ்கிருதம், பாலி, தெலுங்கு, ஒடியா, பிரன்சுச் செவ்வியல் நூல்களுக்கும் தமிழ்ச் செவ்வியல் நூல்களுக்கும் இடைப்பட்ட உறவை ஆய்வாளர்கள் வழி வெளிக்கொணர்ந்தது.
குறுந்தொகை, பெரும்பாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை நூல்களுக்கான உரைகளுக்கிடையே காணலாகும் வேறுபாடுகளை இனம் கண்டுள்ளது. ஏனைய சங்க இலக்கிய நூல்களுக்கான உரைவேறுபாடுகளை நண்பர்கள்வழி இனம் கண்டுள்ளது.
யு. பி. எஸ். சி.,
ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம்,
இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்,
கோவை இராமகிருஷ்ணா கல்லூரி,
விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி
ஆகிய நிறுனங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணியாற்றியது; ஆற்றிவருவது.இலங்கை 1993
மலேசியா 2005, 2007
தமிழ்
ஆங்கிலம் Bilingual or Proficient (C2)
தெலுங்கு Intermediate (B1)
Elementary (A2) இந்தி
இந்தி, 2013, இரண்டாம் வகுப்பு. இந்தி பிரச்சார சபா | திருச்சிராப்பள்ளி
தெலுங்கு, 2006, முதல் வகுப்பு. தமிழ்ப் பல்கலைக்கழகம் | தஞ்சாவூர்
(அச்சில்) குறுந்தொகை உரை வேறுபாடுகள்
(அச்சில்) பெரும்பாணாற்றுப்படை உரை வேறுபாடுகள்
(அச்சில்) திருமுருகாற்றுப்படை உரை வேறுபாடுகள்
2019 மனிதத் தன்னொடுக்கம்: செவ்வியல் படைப்புகள்வழி ஒரு மீள் பார்வை (978-93-8897-346-5)
2017 பெரும்பாணாற்றுப்படை: பதிப்பு வரலாறு (978-93-86576-39-2), (இணையாசிரியர்)
2017 தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரைமொழி ஒப்பீட்டு ஆய்வு (978-81-2343-550-3), (இணையாசிரியர்)
2016 குறுந்தொகை: இராமரத்நம் ஐயர்உரை (ஆய்வும் பதிப்பும்) (978-81-2343-234-2)
2013 தொல்காப்பியச் சிறப்புகள் (978-9-3836320-3-9)
2013 தாய்க்கோழி: பெரியார் இலக்கியம் (ஆய்வும் பதிப்பும்) (978-9-3804126-5-9)
2012 பெரியாரிய நோக்கில் மு.வ.
2011 இலந்தையடிகள் சாம்பசிவசர்மாவின் குறுந்தொகை உரை (ஆய்வும் பதிப்பும்) (9789380412740)
2010 பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் (978-81-908719-7-6)
2010 குறுந்தொகைப் பதிப்பு வரலாறு (978-93-80412-35-1)
2009 பண்டைத் தமிழர் வாழ்வில் பசிப்பிணி (978-81-908719-0-7)
2009 செவ்வியல் அழகியல் (81-7735-834-0)
2008 சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும் (978-81-89945-52-7)
2005 இலக்கியக் கருத்தியலாக்கத்தில் நெறியும் பிறழ்வும் (978-81-908719-6-9)
2004 தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும் (978-81-908719-5-2)
2003 படைப்பாளுமை (978-81-908719-4-5)
2002 அவர் (978-81-908719-3-8)
1999 தமிழ் - சிங்கள இலக்கண உறவு (978-81-908719-2-1)
1997 சிங்களவர் (978-81-908719-1-4)
1996 இலக்கியக் கல்வி
1993 தமிழர் நோபல் பரிசு பெற வழிகள்
1991 புகைப்பழக்கம் - கள ஆய்வு அடிப்படை
2021 என் நெறியாளர்
2021 வருவித்துப் பொருள் அளிப்புமுறைகள்: பெரும்பாணாற்றுப்படை உரைவேறுபாடுகள்வழிப் புதுப்புரிதல்
2021 பிழைதிருத்தப் பகுதிவழிப் பாடமீட்டெடுப்பு
2019 அப்பா: அறவாணர் (978-81-2343-839-9)
2019 ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை (978-81-2343-847-4)
2019 ஐங்குறுநூற்று முதல் முழு உரையின் இயல்புகள் (978-81-2343-912-9)
2019 சிலப்பதிகாரப் படைப்பாக்கமுறை (978-81-2343-914-3)
2019 உரைவழிப் பாடமீட்டெடுப்பு (978-81-2343-917-4)
2019 திருக்குறள் வாசிப்பு: பெரியாரும் பின்வந்தோரும் (978-81-2343-916-7)
2019 தமிழ்ச்செவ்வியல் படைப்புகளுக்கான ஆய்வடங்கல் (கருத்துரு) (978-81-2343-918-1)
2019 பூரணி படைப்பாளுமை (1913-2013) (978-81-2343-913-6)
2019 அசோகமித்திரன் படைப்பாளுமை (978-81-2343-911-2)
2019 யதார்த்தச் சித்திரிப்பில் மனித மறுதலிப்பு (978-81-2343-915-0)
2019 எண்ணங்களே ஏற்றத்தைத் தரும் (978-81-2343-919-8)
2019 ஊடறுத்துச் சொல்லப்பெற்ற வரலாறு (978-81-2343-920-4)
1992 விடியல் - ஆய்வு இதழ், புதுவைப் பல்கலைக்கழகம்.
2000 ஆய்வுக்கோவை (1969) தொகுதி 1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2000 ஆய்வுக்கோவை (1969) தொகுதி 2, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2000 ஆய்வுக்கோவை (1970) தொகுதி 1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2000 ஆய்வுக்கோவை (1970) தொகுதி 2, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2000 ஆய்வுக்கோவை (1970) தொகுதி 3, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2000 சங்க இலக்கிய ஆய்வுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2000 தொல்காப்பிய ஆய்வு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2001 தமிழியல் ஆய்வுகள் பன்முகப் பார்வை, காவ்யா பதிப்பகம்.
2004 உலகப்பார்வையில் தமிழிலக்கியம், தாயறம் வெளியீடு.
2004 தமிழ் இலக்கியப் போக்குகள், தமிழ்ப் பல்கலைக்கழக இந்திய மொழிகள், பள்ளி வெளியீடு.
2004 தமிழர் வளர வழிகள், சபாநாயகம் பதிப்பகம்.
2004 பன்முக நோக்கில் தமிழ் இலக்கியங்கள், ஸ்ரீ சி. பா. சு. தமிழ்க்கல்லூரி, மயிலம்.
2005 கணிப்பு (கட்டுரைகள்), ஆர்- சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
2005 பேசும் பொற்சித்திரங்கள், ருக்மணி இராமநாதன் – அழகப்பா பல்கலைக்கழகம்.
2006 இற்றை இலக்கண ஆய்வுகள், இராகவேந்திரா பதிப்பகம், நாகர்கோயில்.
2006 இளங்கோவடிகள் காட்டும் நெறிகள், ருக்மணி இராமநாதன் – அழகப்பா பல்கலைக்கழகம்.
2006 நிலம் பெயர்ந்த தமிழர் வேரும் விழுதும், உலகப் பண்பாட்டு இயக்ககம், மலேசியா.
2006 சிலம்பில் சமுதாயச் சிந்தனைகள், ருக்மணி இராமநாதன் – அழகப்பா பல்கலைக்கழகம்.
2009 ஆதிச்சம் - ஆய்வு இதழ் (ஆதி 1, செவ்வி 1), அழகப்பா பல்கலைக்கழக ஆய்விதழ்.
2010 ஆதிச்சம் - ஆய்வு இதழ் (ஆதி 1, செவ்வி 2), அழகப்பா பல்கலைக்கழக ஆய்விதழ்.
2010 ஆதிச்சம் - ஆய்வு இதழ் (ஆதி 2, செவ்வி 3), அழகப்பா பல்கலைக்கழக ஆய்விதழ்.
2011 ஆதிச்சம் - ஆய்வு இதழ் (ஆதி 2, செவ்வி 4), அழகப்பா பல்கலைக்கழக ஆய்விதழ்.
2011 தமி – செய்திமலர், இதழ் (ஆதி 1, செவ்வி 1), பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
2010 செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம், ருக்மணி இராமநாதன் / அழகப்பா பல்கலைக்கழகம்.
2011 பெரியாரியல் (978-81-908078-5-2), பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
2011 பெரியார் : பெண்ணுரிமை (978-81-908078-5-2), பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
2011 பெரியாரும் உலகப் பகுத்தறிவாளர்களும் (978-81-908078-5-2), பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
2012 செவ்வியல் படைப்புகளில் பகுத்தறிவுச் சிந்தனைகள் (978-81-922810-9-4), பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
2012 இளையோர் மேம்பாட்டிற்குப் பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
2012 தமி: செய்திமலர் - இதழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
2018 சிலம்பு நா. செல்வராசு கருத்தியலும் கருத்தாக்க முறையும், காவ்யா பதிப்பகம்.
2019 மீள்வாசிப்பில் தமிழ் மக்கள் வரலாறு.
2021 மீள்வாசிப்பில் அற இலக்கிய உரை.
யூ.ஜி.சி. நிதி உதவி
2004-2006 குறுந்திட்டம் (ரூ.95,000), சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழ் - தெலுங்கு இலக்கண மரபுகள்.
2009-2011 பெருந்திட்டம் (ரூ.3,97,200), சமூக வரலாற்றியல் நோக்கில் திராவிட மொழிகளின் முதல் மரபிலக்கண நூல்கள்.
செம்மொழி நிறுவன நிதி உதவி
2007-2008 (ரூ.1,10,000), சமூக வரலாற்றியல் நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள்.2012-2016 (ரூ.2,50,000), செம்மொழிப் படைப்புகளில் அறிவு மரபு.
ஜே. என். யு. நிதி உதவி
2015 (ரூ.1,10,000) இராமரத்நம் ஐயரின் குறுந்தொகை உரை.
அரசின் நிதி உதவி
2002 தமிழ்–சிங்கள இலக்கண உறவு, தமிழக அரசின் சிறந்த ஆய்வு நூலுக்கான நிதி .
2009 தமிழ் - சிங்கள இலக்கண உறவு.
தமிழக அரசின் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசு
2005 தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும்,
தமிழக அரசின் சிறந்த ஆய்வுநூல் பரிசு.
2010 குறுந்தொகை : பதிப்பு வரலாறு,
தமிழக அரசின் சிறந்த ஆய்வுநூல் பரிசு.
பிற அமைப்புகளின் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசுகள்
2005 தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கிய மறுவாசிப்பும், சேக்கிழார்மன்றப் பரிசு.
2005 தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கலாநிதி பேரா.நா.வா.நினைவுப் பரிசு.
2005 படைப்பாளுமை, சிகாகோ-சுடர் ஆய்வுப் பரிசு.
2006 படைப்பாளுமை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு.
ஆய்வுக் கட்டுரைகளுக்கு
1994 அனைத்திந்தியத் தமிழாசிரியர் மன்றப் பரிசு.
1993 அமெரிக்க நியூ ஜெர்சித் தமிழ்ச் சங்கப் பரிசு.
1992 புதுவைக் கம்பன் கழகப் பரிசு.
சமத்துவ ஆளுமைக்கு
2017 மணற்கேணி ஆய்வு இதழின் நிகரி விருது.
கல்வி நிலைக்கு
எம்.ஏ., பல்கலைக்கழக முதன்மை, ஆனந்தரங்கம் பிள்ளை பொற்பதக்கம்.
பி.லிட்., பல்கலைக்கழக முதன்மை, அலமேலு நினைவுப் பரிசு.
05.04.2010 தமிழ்ச்சமூக மீள்கட்டமைப்பும் இரட்டைக் காப்பியங்களும், டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அறக்கட்டளைப் பொழிவு, தமிழ்ப் பல்கலைக்கழகம்.
7.09.2012 மொழித்தூய்மையும் திராவிடமொழி மரபிலக்கணங்களும், பேரா. ச. அகத்தியலிங்கனார் நினைவு அறக்கட்டளைச் சிறப்புப் பொழிவு, தமிழ்ப் பல்கலைக்கழகம்.
28.03.2013 முதல் மரபிலக்கண நூல்களின் முந்து நூல்கள், அறக்கட்டளைப் பொழிவு, சென்னைப் பல்கலைக்கழகம்.
27.02.2014 தமிழ் தெலுங்கு இலக்கண உறவு, செண்பகம் சுப்பையா அறக்கட்டளைப் பொழிவு, தமிழ்ப் பல்கலைக்கழகம்.
30.09.2019 ரா. பி. சேதுப்பிள்ளையின் வரலாற்று எழுத்தியல்,
ரா. பி. சேதுப்பிள்ளை அறக்கட்டளைப் பொழிவு,
சென்னைப் பல்கலைக்கழகம்.
கல்லூரிகளில்
18.10.2005 சிவப்பிரகாசரும் தமிழ்ச் சமூக மீள்கட்டமைப்புச்சார் படைப்பாளுமையும், சிவப்பிரகாசர் அறக்கட்டளைப் பொழிவு, ஸ்ரீ.சி.பா.சு. தமிழ்க் கல்லூரி, மயிலம்.
24.2.2010 தொல்காப்பியத்தின் தனித்தன்மை, மீனாட்சி ஆச்சி நினைவு அறக்கட்டளைப் பொழிவு, இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி.
ஆய்வு நிறுவனங்களில்
28.12.2012 பெரியாரிய நோக்கில் மு.வ., அறக்கட்டளைப் பொழிவு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2007 நற்றிணை: மொழி, இலக்கிய நோக்கு, செம்மொழிப் பயிலரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
15.11.2008 சிலப்பதிகாரத்தில் ஐந்திணைக் கோட்பாடுகள், தமிழிலக்கியங்களில் அகப்பொருள் கோட்பாடுகள் - பயிலரங்கம், ஸ்ரீ.சி.பா.சு. தமிழ்க்கல்லூரி, மயிலம்.
10.03.2010 வரலாற்று நோக்கில் வரந்தரு காதை, சிலப்பதிகாரம்-தேசியப் பயிலரங்கம், கற்பகம் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
11.03.2010 சமூக மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், இலக்கணவியல் மொழியியல் பார்வையில் தொல்காப்பியம் பயிலரங்கம், இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.,
01.12.2010 சிலப்பதிகாரமும் சங்க இலக்கியமும், சிலப்பதிகாரம் – இலக்கியக் கட்டமைப்பு - செம்மொழிப் பயிலரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
07.01.2011 மணிமேகலைக் காப்பியத்தில் பெளராணிகத்தன்மை எனும் படைப்பாக்க முறை, இலக்கணவியல் இலக்கியவியல் சமயவியல் நோக்கில் மணிமேகலை, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்.
10.01.2011 குறுந்தொகை ஆய்வு வரலாறு, சங்க இலக்கியப் பதிப்புகளும் சங்க இலக்கிய ஆய்வு வரலாறும் - பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
03.02.2011 குறுந்தொகையில் வரலாற்றுச் செய்திகள், செம்மொழிப் பயிலரங்கம், ஒளவையார் கல்லூரி, காரைக்கால்.
11.02.2011 மெய்ம்மையாக்கம், செம்மொழிப் பயிலரங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
07.03.2011 தமிழில் ஒப்பிலக்கண ஆய்வுகள், புத்தொளிப் பயிற்சி, புதுவைப் பல்கலைக்கழகம்.
18.11.2011 தெலுங்கு – தமிழ் உறவுகள், வீரசோழியப் பதிப்புகள், புத்தொளிப் பயிற்சி, சென்னைப் பல்கலைக்கழகம்.
05.12.2011 யாப்பிலக்கண வளர்ச்சியில் காக்கை பாடினியார், செவ்வியல் இலக்கண இலக்கியக் கோட்பாட்டு உருவாக்கத்திற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு, செம்மொழிப் பயிலரங்கம், மாநிலக்கல்லூரி, சென்னை.
21.12.2011 பெரியாரிய நோக்கில் மணிமேகலை, மணிமேகலை காலச் சமய சமுதாயச் சூழல், செம்மொழிப் பயிலரங்கம், செட்டிநாடு கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
23.12.2011 ஆகுபெயர், தொல்காப்பியம் சங்க இலக்கியம் எழுத்து சொல் மரபுகள் பயிலரங்கம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். பக்.154-164.
13.01.2012 வீரசோழியமும் இலக்கணவளர்ச்சியும், தொல்காப்பிய அகவியற் கோட்பாடுகளும் பிற்கால அகவியல் இலக்கணங்களும் – பயிலரங்கம், அழகப்பா பல்கலைக்கழகம்.
03.02.2012 குறுந்தொகையில் வரலாற்றுச் செய்திகள், சங்க இலக்கியப் பயிலரங்கம், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.
11.02.2012 எழுத்துக்களின் வருகைமுறை - மெய்ம்மயக்கங்கள், தொல்காப்பிய இலக்கணவிளக்க மரபுகளும் பிற தமிழ் இலக்கணங்களும் - செம்மொழிப் பயிலரங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
05.03.2012 சிலப்பதிகாரத்தில் கேட்போர், பாவியல் நோக்கிலும் பண்பாட்டியல் நோக்கிலும் சிலப்பதிகாரம் - செம்மொழிப் பயிலரங்கம், மயிலம்.
25.03.2012 மரபு அடிப்படையில் இலக்கண ஆய்வுகள், சமூக வரலாற்றியல் அடிப்படையில் இலக்கண ஆய்வுகள், ஆய்வாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம்.
28.11.2012 சமூக வரலாற்றியல் நோக்கில் இலக்கணக் கொத்து, பிரயோக விளக்கம், புத்தொளிப் பயிற்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகம்.
13.12.2012 சமூக வரலாற்றியல் நோக்கில் வீரசோழியம், இலக்கணக்கொத்து பிரயோகவிவேகம், புத்தொளிப் பயிற்சி, சென்னைப் பல்கலைக்கழகம்.
02.02.2013 மாறிவரும் திணை மரபுகள், மலேசியத் தமிழ் மாணவர்களுக்கான பயிலரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
22.02.2013 தொல்காப்பியம்: ஒப்பியல் பார்வை, செம்மொழிப் பயிலரங்கம், காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
01.03.2013 பெரியாரும் அவர்தம் கொள்கைகளும், சிறப்புப் பொழிவு, வரலாற்றுத் துறை, ஏ.வி.சி. கல்லூரி, மயிலாடுதுறை.
06.10.2013 பெண் மைய இலக்கிய வகை உருவாதல், புத்தொளிப் பயிற்சி உரை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
26.12.2013 உரையாசிரியர்கள் வெளிப்படுத்தும் சமூகக் கட்டமைப்புகள், நச்சினார்க்கினியர் உரைமொழி வளர்ச்சிநிலை. தொல்காப்பிய உரையாசிரியர்கள், செம்மொழிப் பயிலரங்கம், ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
28.12.2013 தொகை, தொடர் இலக்கணம் தமிழ் தெலுங்கு சிங்களம், செம்மொழிப் பயிலரங்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
25.02.2014 தமிழ்ச் செம்மொழிப் படைப்புகளில் பொதுச்சார்புத் தன்மை, செம்மொழிப் பயிலரங்கம், மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
28.02.2014 நவீனத்திறனாய்வு முறையில் தொல்காப்பியம், தொல்காப்பிய இலக்கியவியல் மரபுகளும் நவீனத்திறனாய்வு முறைகளும், பயிலரங்கம், அரசு கலைக்கல்லூரி, கடலூர்.
08.12.2014 அறஇலக்கிய விழுமியங்கள், கல்வி பண்பாட்டு ஆழ்நிலைப் பயிலரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
10.12.2014 முருகவழிபாடு: சங்க இலக்கியமும் பரிபாடலும், பன்முக நோக்கில் பரிபாடல் பயிலரங்கம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
14.08.2020 சமூக வரலாற்றியல் நோக்கில் குறுந்தொகை, பெரும்பாணாற்றுப்படை: உரைமரபுகள், புத்தொளிப்பயிற்சி உரைகள் 1, 2. புதுவைப் பல்கலைக்கழகம்.
26.09.2020 ஒப்பிலக்கிய நோக்கில் மரபிலக்கணங்கள், புத்தொளிப்பயிற்சி உரைகள் 1, 2, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்.
17.12.2020 ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம் (பாணினிய ஒப்பீடு), சங்கமம் – மார்கழித் திங்கள் உரை 1.
21.02.2021 குறுந்தொகைப் பாடல்கள், இலக்கிய உரை 1, பண்பாட்டு ஆவணகம், மதுரை.
17.09.2021 சமஸ்கிருத இலக்கிய வரலாற்றில் திருப்பு முனைகள், புத்தொளிப் பயிற்சி, பாரதியார் பல்கலைக்கழகம்.
17.09.2021 ஆய்வுக்கட்டுரையை அடையாளம் காணுதல், பயிலரங்க உரை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார்.
23.09.2021 இலக்கணம்வழிக் குறுந்தொகை கற்றல், ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி (FDP) அரங்கம், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
4.1.2000 வள்ளுவச் சமூகக் கட்டமைப்பு, திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி. பக்.50-55.
18.12.2005 தொல்காப்பிய உரைகள் வழித் தமிழரின் வழிபாட்டு நிலை,
ஆர்-பன்னாட்டுக் கருத்தரங்கம், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர், நாமக்கல். பக்.20-27.
18-19.6.2005 திருக்குறள் வாசிப்பு மரபு: இளம்பூரணர்வழி மீட்டுருவாக்கம், உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கம், மலேசியப் பல்கலைக்கழகம். பக்.105-110.
16.12.2006 மணிமேகலையில் மக்களின் மெளனமும் படைப்பாளியின் அறிவுறுத்தலும், ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கம், ஜென்பால்
20-22.7.2007 அரச குடும்பப் புலப்பெயர்வும் இலக்கண உருவாக்கமும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்ககப் பன்னாட்டுக் கருத்தரங்கம், மலேசியா. நிலம்பெயர்ந்த தமிழர் பக்.247-252.
16.12.2007 திருக்குறள் கருத்துவழி வாசிப்பு முறையில் இருவகைப் போக்குகள், ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கம், ஏ.வி.சி. கல்லூரி, மயிலாடுதுறை. ஊருணி பக்.43-51.
26.03.2008 சங்க இலக்கியத்தில் தன்வயப்படுத்தும் படைப்பாக்க முறையும் பாலின வேறுபாடும், செவ்வியல் இலக்கியம்: கிழக்கும் மேற்கும், பன்னாட்டுக் கருத்தரங்கம், ஆங்கிலத்துறை, அழகப்பா பல்கலைக்கழகம். பக்.18.
20.12.2008 தொல்காப்பிய உரையாசிரியர் பார்வையில் குறுந்தொகை,
ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கம், விழிகள் பக்.27-32.
04.12.2009 சமூக இயங்கியல் ஆற்றலை வளப் படுத்துதலில் அஞ்சல் வழிக் கல்வியின் பங்கு, மொழி, இலக்கியம் கற்பித்தலில் அண்மைக்காலப் போக்குகள் பன்னாட்டுக் கருத்தரங்கம், ஆங்கிலத்துறை, அழகப்பா பல்கலைக்கழகம்.
20.12.2009 சிலப்பதிகார வாசிப்பின்வழிக் குறுந்தொகைப் புரிதலும் குறுந்தொகை வாசிப்பின்வழிச் சிலப்பதிகாரப் புரிதலும், ஆர் - பன்னாட்டுக் கருத்தரங்கம், ஊத்தங்கரை. துளிர் பக்.56-62.
18.12.2010 குறுந்தொகை: பதிப்பு வரலாறு, ஆர்-பன்னாட்டுக் கருத்தரங்கம், மோகனூர். மழை பக்.31-36.
1.10.2010 மங்கலவாழ்த்து: தொல்காப்பியம்வழி மீளாய்வு, தமிழியல் ஆய்வுப் பன்னாட்டுக் கருத்தரங்கம், வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை. மணற்கேணி. பக்.139-142. (978-81-234-1891-4).
03.01.2010 வரலாற்றியல் நோக்கில் குறுந்தொகை உரை மரபுகள், உலகச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கம், கோயமுத்தூர். பக்.203-204.
21.05.2010 அயல்மொழியினரைத் தமிழ்ப் படைப்பாளியாக்கலும் வீரமாமுனிவரின் இலக்கணப் படைப்பாக்க முறையும், ஆறாம் உலகக் கிறித்தவத் தமிழ் மாநாடு, பிஷப் ஹீபர் கல்லூரி.
17.12.2011 குறுந்தொகை உரைவேறுபாடுகள், ஆர்-பன்னாட்டுக் கருத்தரங்கம், செங்குந்தர் கல்லூரி, திருச்செங்கோடு.
22.12.2012 குறுந்தொகை உரையாசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முயற்சிகள், ஆர்-பன்னாட்டுக் கருத்தரங்கம், கற்பகம் பல்கலைக்கழகம்.
07.03.2013 குறுந்தொகை உரை வேறுபாடுகள், சுவடியியல் பன்னாட்டுக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
21.03.2013 பெரியாரிய நோக்கில் தமிழ் இலக்கண மரபுகள், சமகால இலக்கியக் கொள்கைகளும் அவற்றின் தாக்கம் தமிழ் மலையாள இலக்கியங்களிலும், கேரளப் பல்கலைக்கழகம்.
22.12.2013 உலகாயதமும் – பத்துப்பாட்டும், ஆர் - பன்னாட்டுக் கருத்தரங்கம், வள்ளுவர் அறிவியல் மேலாண்மைக் கல்லூரி, கரூர். பக்.58-63.
20.12.2014 நாலடியாரில் அறிவுக்கட்டமைப்பு, ஆர் - பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம். பக்.19-23.(978-81-922802-9-5).
20.12.2015 தாய்மையாக்கம் எனும் மணிமேகலை காப்பியப் படைப்பாக்க முறையில் பாலின வேறுபாட்டு நிலை, ஆர் - பன்னாட்டுக் கருத்தரங்கம், திருச்செங்கோடு. பக்.34-38.(978-93-85349-04-1)
16.12.2016 தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை வடிவாக்கமும் பதிப்பாசிரியர்களும், ஆர்-பன்னாட்டுக் கருத்தரங்கம், பூம்புகார் அரசு கல்லூரி, திருச்செங்கோடு. பக்.41-44. (978-93-85349-10-2).
7.12.2017 பெரும்பாணாற்றுப்படை உரைமொழி மீள்பதிப்பு, ஆர்-பன்னாட்டுக் கருத்தரங்கம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம். பக்.41-46.
22.02.2021 கல்வெட்டில் பெண்கள் பற்றிய நூல்களுக்கான ஆய்வடங்கல், தமிழியல் ஆய்வுகள் அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும், பன்னாட்டுக் கருத்தரங்கம், இனம் ஆய்விதழ், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
22.02.2021 தமிழியல் ஆய்வு - செல்நெறிகள், தொடக்கவிழாச் சிறப்புரை, தமிழியல் ஆய்வுகள் அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும் பன்னாட்டுக் கருத்தரங்கம், இனம் ஆய்விதழ், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
24.5.1993 கம்பனின் இராமராஜ்ஜியம் ஒரு சமூகவியல் நோக்கு, இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம். பக்.805-809.
22.5.1994 தமிழ் அணியிலக்கண மரபில் காலச்சிக்கலும் பழமையாக்கமும், இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம். பக்.87-91.
07.06.1995 சித்தத்சங்கரவா எழுத்து வரையறையும் எழுத்துப் பயன்பாடும், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றத் தேசியக் கருத்தரங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம். பக்.362-365.
21.5.1995 இற்றை இலங்கை புத்த பூஜாவில் கட்டொருமைப்பாடு, இ.ப.த.மன்றத் தேசியக் கருத்தரங்கம், கந்தசாமி கண்டர் கல்லூரி. பக்.57-61.
1996 வரலாற்றியல் நோக்கில் சுவடி பதிப்பித்தல், ஓலைச்சுவடியியல் தேசியக் கருத்தரங்கு, தமிழ்ப் பல்கலைக்கழகம். பக்.30-35.
1996 வீரசோழியம் சித்தத்சங்கரவா வினைச்சொல் ஒப்பாய்வு, அ.இ.மொழியியல் கழகத் தேசியக் கருத்தரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம். பக்.80-85.
18.5.1996 பன்மொழிச் சூழமைவில் இலக்கணக் கலைச்சொல் உருவாக்கம், இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், அழகப்பா பல்கலைக்கழகம். பக்.39-43.
17.5.1997 வீரசோழிய வீழ்ச்சியும் புத்தமித்திரரின் தாய்மொழியும், இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி. பக்.59-63.
1997 இலக்கண உருவாக்கம்: வீரசோழியமும் சித்தத்சங்கரவாவும், வெள்ளிவிழாத் தேசியக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்.56-61.
17.5.1998 சிங்களச் சமய உணர்ச்சியும் மொழி வீழ்ச்சியும், இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம். பக்.103-107.
1998 தமிழ் குணவலங்கார மரபு, ஞாலத்தமிழ்ப் பண்பாட்டுத் தேசியக் கருத்தரங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம். பக்.160-165.
1998 வீரசோழிய அணி இலக்கண மரபு, ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றத் தேசியக் கருத்தரங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
பக்.25-31.
1998 மனித மேம்பாட்டில் தமிழ் அகமரபு, மனிதவள மேம்பாட்டு அறிவியல் தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்.42-47.
16.5.1999 ஐந்திலக்கண வீழ்ச்சியும் பழைமை பேணும் பண்பும், இ.ப.த.மன்றத் தேசியக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்.104-108.
1999 குறுந்தொகையில் இலேச சுவை அணிகளின் பயிற்சி, ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றத் தேசியக் கருத்தரங்கம், காமராசர் பல்கலைக்கழகம். பக்.64-69.
1999 குறுந்தொகையில் பொருளணிப் பயிற்சி , தமிழாய்வு மன்றத் தேசியக் கருத்தரங்கம், ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர். பக்.82-97.
1999 சமூகமயமாதலில் பெண்,தமிழக அறிவியல் பேரவைத் தேசியக் கருத்தரங்கம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். பக்.356-359.
1999 அறிவியல் மாணவரும் - பகுதி ஒன்று தமிழும், எட்டாவது அறிவியல் தேசியக் கருத்தரங்கம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம். பக்.496-499.
1999 இஸ்லாமியத் தமிழுக்கு இலக்கணம், இஸ்லாமியத் தமிழ்ப் பேரவைத் தேசியக் கருத்தரங்கம், புதுச்சேரி.
1999 இலக்கிய உருவாக்க அடிப்படையில் நீதிநெறி விளக்கம், குமரகுருபரர் இலக்கியத் தேசியக் கருத்தரங்கம், வாரணாசி. பக்.686-692.
20.5.2000 வீரசோழியம் சித்தத்சங்கரவா இலக்கணக் கலைச்சொல்லாக்க முறை, இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். பக்.94-97.
19.5.2001 பனிமுத்தம் ஒரு பண்பாட்டு மாற்றுப் பதிவு, இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், கே.எஸ்.ஆர். கல்லூரி, திருச்செங்கோடு. பக்.82-86.
2001 தொல்காப்பியக் கல்வி , தொல்காப்பியர் மன்றம், அ.ஜா.கல்லூரி, சிவகாசி.
2001 சங்க இலக்கியம் கற்றல், சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம்.
18.5.2002 புலவர் பெயர் படைப்பாளுமையில் இரட்டை நிலை, இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், கிறித்தவக் கல்லூரி, தாம்பரம். பக்.82-87.
2002 இலக்கணப் படைப்பாக்கமும் பெண் ஆளுமையும், பேரா. சு. இராசாராம் பணிநிறைவுப் பாராட்டு விழாக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழியல் ஆய்வுகள் இன்றைய போக்குகள். பக்.25-36.
18.5.2003 அணி இலக்கணப் படைப்பாளுமையில் பொறையுடைமை, இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
12.05.2002 இனிய, இன்னா நாற்பது நூல்களும் மாணாக்கத் தன்மைசார் படைப்பாளுமையும், கணியன் பூங்குன்றனார் ஆய்வு மன்றத் தேசியக் கருத்தரங்கம், புத்தனாம்பட்டி. பக்.6-9.
2003 பெண்கள் படைப்பில் ஆண் தன்மைசார் படைப்பாளுமை, கணியன் பூங்குன்றனார் ஆய்வுமன்றத் தேசியக் கருத்தரங்கம், புத்தனாம்பட்டி. பக்.256-260.
2003 தமிழகத்தில் முருக வழிபாடு : அகம் கற்பித்தல்சார் படைப்பாளுமை, சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம்.
2004 இலக்கண உருவாக்க அடிப்படையில் தொல்காப்பியமும் சித்தத்சங்கரவாவும், தொல்காப்பியத் தேசியக் கருத்தரங்கம், ஒளவைக்கோட்டம், திருவையாறு. பக்.208-211.
23.5.2004 இலக்கணத் தழுவலாக்க இயல்பு: கவிராஜ மார்க்கம் வழி, இ.ப.த. மன்றத் தேசியக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்.107-111.
2004 அணி இலக்கண நூல்களும் மொழித் தூய்மையாக்கக் கருத்தியல் உருவாக்கமும், ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றத் தேசியக் கருத்தரங்கம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம். பக்.52-57.
2004 நம்பிக்கைத் துரோகம்: பீகார் நாட்டுப்புறக் கதைகள் வழி ஒரு மீள்பார்வை, யு.ஜி.சி. நாட்டுப்புறக் கலை இலக்கியத் தேசியக் கருத்தரங்கம், ஈரோடு கலைக் கல்லூரி. பக்.83-87.
2005 அசோகமித்திரன் சிறுகதைகளில் மீள்வரு தன்மையும் படைப்பாளுமை அறிதலும், தற்கால இலக்கியப் போக்குகள், தேசியக் கருத்தரங்கம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரி, பழனி. பக்.117-119.
2005 இஸ்லாமியப் பெண்ணியப் படைப்பாக்க முறை, யு. ஜி. சி. பெண்ணியத் தேசியக் கருத்தரங்கம், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. பக்.35-39.
2005 இளம்பூரணரின் நற்றிணைக் கல்வி, நற்றிணைக் கருத்தரங்கம், அரசர் கல்லூரி, திருவையாறு. பக்.67-71.
2006 சங்க இலக்கியக் கவனப்படுத்தம்: இளம்பூரணர் வழி மீட்டுருவாக்கம், சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம், பி.ஜி.பி. கல்லூரி, நாமக்கல். பக்.33-36.
2006 நாவல் படைப்பாக்கத்தில் உள்முரணும் கவனக்குவிப்புப் படைப்பாளுமையும், யு.ஜி.சி. தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்.21-25.
2006 திராவிட மொழி மரபிலக்கண ஒப்பாய்வு, எதிர்காலவியல் தேசியக் கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம். பக்.109-118.
28.04.2006 வீரசோழியம் ஆந்திர சப்தசிந்தாமணி புறக்கட்டமைப்பு நிலையில் ஒப்பாய்வு, ஒப்பிலக்கிய நோக்கில் இலக்கணங்கள், வெள்ளிவிழா ஆண்டு சிறப்புக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம். பக்.19-22.
2006 புதுமைப்பித்தனின் யதார்த்த அழகியலும் சமூக உறவுக் கட்டமைப்பும், யு.ஜி.சி. தேசியக் கருத்தரங்கம், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. பக்.87-90.
2007 தமிழ், சிங்கள இலக்கண மரபுகள், இந்திய இலக்கணங்கள் தேசியக் கருத்தரங்கம், CIIL–உலகக் கல்வி இயக்ககம், குற்றாலம்.
28.07.2007 ஒப்பிலக்கண ஆய்வுகள் வழி அறியலாகும் தமிழின் தொன்மையும் பெருமையும், தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் ஆய்வரங்கம், நெய்வேலித் தமிழ்ச்சங்கம்.
2007 இருத்தல் அறமாகக் கற்பிதம் செய்யப்பெற்ற வரலாற்றுப் பின்புலம் - பதினெண் கீழ்க்கணக்கை முன்வைத்து, பேரா. ச. அகத்தியலிங்கம் நினைவுக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம். பக்.36-45.
2007 சங்க இலக்கியத்தில் அறிவுத்திற மேம்பாடு, யு.ஜி.சி. தேசியக் கருத்தரங்கம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
2008 புதிய இலக்கண மரபைக் கட்டமைத்தலில் வீரமாமுனிவர், கிறித்தவ இலக்கியத் தேசியக் கருத்தரங்கம், கிறித்தவக் கல்லூரி, தாம்பரம். பக்.83-88.
2008 பழமொழிநானூறு கட்டமைக்கும் பரம்பரை ஆட்சிமுறையும் அதற்கான சமூக அமைப்பும், பேரா. செ. வை. சண்முகனார் பவளவிழாக் கருத்தரங்கம், தமிழ் மொழியியல் புதிய சிகரங்கள் பக்.59-69.
16.2.2008 திருமுருகாற்றுப்படையில் சேயோன் மேய மைவரை உலகம், பக்தி இலக்கியங்களில் சங்க இலக்கியச் செல்வாக்கு - தேசியக் கருத்தரங்கம், ஸ்ரீ.சி.பா.சு. தமிழ்க் கல்லூரி, மயிலம்.
2008 திருக்குறள் - நடையியல் நோக்கு, பெரியார் பல்கலைக்கழகம். அரிமா நோக்கு பக்.9-12.
2008 திருக்குறள்-சமூகவியல் நோக்கு, செம்மொழித் தேசியக் கருத்தரங்கம், நெய்வேலித் தமிழ்ச் சங்கம். இலக்கிய ஆராய்ச்சி (2009 டிச.). பக். 7-13.
2008 சிந்தனைச் செம்மல் கு.ச. ஆனந்தனாரின் திருக்குறள் கருத்துவழிப் பகுப்பாய்வுமுறை, வளர்தமிழ் ஆய்வுமன்ற தேசியக் கருத்தரங்கம், திண்டுக்கல். பக்.45-49.
2009 சங்க இலக்கியம் - ஒரு பருந்துப்பார்வை, செம்மொழித் தேசியக் கருத்தரங்கம், நெய்வேலித் தமிழ்ச்சங்கம்.
2009 பூரணி அம்மையாரின் படைப்பாளுமை, இருபதாம் நூற்றாண்டின் சாதனைத் தமிழ்ப் பெண்மணிகள் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்.314-333.
26.03.2009 தி. சதாசிவஐயர் பதிப்பித்துள்ள ஐங்குறுநூறு, தொல்காப்பியம், சங்க இலக்கியம்: பதிப்பும் பதிப்பாளரும் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்.271-295.
2010 இலக்கிய வரலாறு எழுதும் முறையும் பாடத்திட்ட வரைவாக்கமும், பன்நோக்குப் பார்வையில் தமிழ்ச் செம்மொழித் தேசியக் கருத்தரங்கம், கல்லூரி ஆசிரியர் குமரித் தமிழ்ச்சங்கம், நாகர்கோவில். பக்.306-311. (978-81-909074-2-2).
2010 அயல் மொழியினரைத் தமிழ்ப் படைப்பாளி ஆக்கலும் வீரமாமுனிவரின் இலக்கணப் படைப்பாக்க முறையும், செம்மொழித் தமிழ் வளர்ச்சியில் கிறித்தவம், தேசியக் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. தொகுதி-1, பக்.58-62. (978-93-807-01-7).
2010 பதிற்றுப்பத்தின் தனித்தன்மை, செம்மொழித் தேசியக் கருத்தரங்கம், அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம்.
11.2.2010 சமூக வரலாற்றியல் நோக்கில் வீரசோழியமும் நேமிநாதமும், தொல்காப்பியம் வீரசோழியம் நேமிநாதம் - தேசியக் கருத்தரங்கம், மொழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
12.10.2010 திணைசார் வாழ்வியலைக் கட்டமைத்தலில் கருப்பொருள்களின் பங்கு, சங்க இலக்கியம் பன்முகநோக்கு, தேசியக் கருத்தரங்கம், SRM பல்கலைக்கழகம், சென்னை.
09.12.2010 சமூக வரலாற்றியல் நோக்கில் குறுந்தொகைப் பதிப்புகள், யு.ஜி.சி. கருத்தரங்கம் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. பக்.97-102.
15.03.2010 சிங்கள இலக்கிய வளர்ச்சி, இலக்கிய இலக்கண வளர்ச்சி -தேசியக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
09.02.2011 திராவிடமொழி மரபிலக்கண நூல்களில் படைப்பாக்கமுறை, தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடும் பிற திராவிட வடமொழி இலக்கணக்கோட்பாடுகளும் தேசியக் கருத்தரங்கம், பெரியார் பல்கலைக்கழகம். பக்.1-5.
17.09.2011 நம்பிக்கையாக்கம் : திருவள்ளுவரும் பெரியாரும், பெரியாரும் உலகப் பகுத்தறிவாளர்களும் தேசியக் கருத்தரங்கம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
08.12.2011 மு.வ. வின் திருக்குறள் ஆய்வுகள், மு.வ.நூற்றாண்டுக் கருத்தரங்கம், சாகித்ய அகடமி, சென்னை.
25.01.2012 மணிமேகலை: தாய்மைப் படுத்தம், செம்மொழித் தேசியக் கருத்தரங்கம், அரசு மகளிர் கல்லூரி, சேலம்.
15.02.2012 மழவை மகாலிங்கையரின் தொல்காப்பியப் பதிப்பு, தொல்காப்பியப் பதிப்புகளும் உரைகளும், செம்மொழிக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
09.03.2012 செய்யுள் உறுப்புகள்: கேட்போர், பயன், தொல்காப்பியக் கவிதையியலும் சங்க இலக்கியமும் செம்மொழிக் கருத்தரங்கம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்.
29.03.2012 தமிழ்ச் செவ்வியல் படைப்புகளுக்கான ஆய்வடங்கல், செம்மொழித் தமிழும் அகராதியியலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.
31.3.2012 இலக்கணவியல் நோக்கில் பழந்தமிழ் இலக்கியங்கள், பல்துறை நோக்கில் பழந்தமிழ் இலக்கியங்கள், ஆய்வரங்கம், கிறித்தவக் கல்லூரி, தாம்பரம்.
02.08.2012 பெரியார், மு.வ. சுட்டும் கவனத்திற்குரிய கல்விக் கொள்கை, பேரா. வே. சாமுவேல் அருள்ராஜ் மணிவிழா - தேசியக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம். உறவு பக்.22-27.
18.12.2012 சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழ் இலக்கண மரபுகள், தேசியக் கருத்தரங்கம், அரசு கல்லூரி, சித்தூர்.
19.12.2012 பத்துப்பாட்டு நூல்களில் நகர்மயமாதல் அணுகுமுறைகளில் ஆற்றுப்படை இலக்கியங்கள், பண்பாடு சமூகவியல் நிலவியல், செம்மொழித் தேசியக் கருத்தரங்கம், புதுவைப் பல்கலைக்கழகம்.
01.02.2013 பதிப்பியல் நோக்கில் தொல். எழுத்து. நச்சர் உரை, யு.ஜி.சி. தொல்காப்பியத் தேசியக் கருத்தரங்கம், தாகூர் கல்லூரி.
19.02.2013 கலாநிலயம்: குறுந்தொகை இராமரத்நம் ஐயர் உரையில் பாடவேறுபாடுகளும் அவற்றின் பாட மீட்டெடுப்புகளும், செம்மொழிக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
15.03.2013 படைப்பாக்கக் கல்வி, கல்வியியல் தேசியக் கருத்தரங்கம், ஆல் சைன்ஸ் கல்வியியல் கல்லூரி.
09.04.2013 பெரியாரிய நோக்கில் சிலப்பதிகாரம், செம்மொழிக் கருத்தரங்கம், ஆங்கிலத் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
28.04.2013 திருக்குறள் ஆய்வு வரலாற்றில் பெரியார், திருக்குறள் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், கெளமார மடாலயம்.
22.10.2013 அணி இலக்கணக் கோட்பாடு, தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம்.
31.01.2014 தொல்காப்பிய உரைகளுக்கான ஆய்வுப் பதிப்பு, செம்மொழிக் கருத்தரங்கம். ஈ.வெ.ரா.கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
22.08.2014 மானுடச் சமநிலையும் பெரியாரியத் தமிழியலும், தமிழிலக்கியத்தில் முற்போக்குக் கோட்பாடுகள், யு.ஜி.சி. கருத்தரங்கம், சேதுபதி அரசு கலைக்கல்லூரி, இராமநாதபுரம்.
29.01.2015 வெள்ளைவாரணரின் தொல். உரையும் சமூக இயக்கமும், உரையாசிரியர்சார் இயக்கங்களும் தொல்காப்பிய உரை மாற்றங்களும், தேசியக் கருத்தரங்கம், ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
26.02.2015 எழுத்திலக்கணக்கோட்பாடு, கோட்பாட்டு நோக்கில் தொல்காப்பியம் தேசியக் கருத்தரங்கம், அரசு கல்லூரி, சித்தூர்.
01.03.2017 குறுந்தொகை உரைவேறுபாடு உருவாவதில் கொண்டு கூட்டுப் பொருள் காண்முறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி.
11.11.2017 பெரும்பாணாற்றுப்படை வாசிப்பு வரலாற்றில் பண்பாட்டு உணர்வு, பன்முகப் பார்வைகளில் செவ்வியல் இலக்கியப் புறத்திணைப் போர்மரபுகளும் பண்பாட்டுக் கூறுகளும் தேசியக் கருத்தரங்கம், தாகூர் கல்லூரி.
01.10.2019 மீக்கோட்பாட்டியல் நோக்கில் நம்பியகப்பொருள், இலக்கணவியல் கருத்தரங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
13.07.2021 திருமந்திரமும் பாலூர் கண்ணப்ப முதலியாரின் சுயமரியாதை உணர்வும், திருமந்திரச் சிந்தனைகள் தேசியக் கருத்தரங்கம், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்.
1994 தொல்காப்பிய அணி இலக்கண மரபு, தொல்காப்பியக் கருத்தரங்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம். பக்.36-40.
1996 கலைச்சொல் அகரமுதலி ஆக்கம், கலைச்சொல் அகராதியியல் கருத்தரங்கு, பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
1999 கல்கியின் மொழிநடை, கல்கி நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம், அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை.
1999 ஒளவையார் பாடல்களில் அரசர் புலவர் உறவு, ஒளவையார் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம். பக்.20-28.
27.12.2002 முதுமொழிக் காஞ்சி : கருத்தியல் உருவாக்கமும் மாணாக்கத் தன்மைசார் படைப்பாளுமையும், பதினெண் கீழ்க்கணக்குக் கருத்தரங்கம், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி. இன்றைய நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு. பக்.41-58.
19.03.2003 வரலாற்று இலக்கியப் படைப்பாளுமையில் பண்பாட்டுப்
பரவலாக்கமுறை, சிலப்பதிகாரக் கருத்தரங்கம், அழகப்பா பல்கலைக்கழகம். பக்.127-134.
31.1. 2003 வரலாற்று இலக்கியப் படைப்பாக்கத்தில் அந்தஸ்து, உலகத் தமிழ்க்கல்வி இயக்ககக் கருத்தரங்கம், திருநெல்வேலி – தமிழூர். பக்.77-82.
19.2.2005 தமிழ் இலக்கியப் பெயராக்க மரபில் சிலம்பு, சமூகவியல் நோக்கில் தமிழிலக்கியங்கள் கருத்தரங்கம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம். பக்.62-68.
19.3.2005 சமூக வரலாற்றியல் நோக்கில் இறையனார் அகப்பொருள், பன்முக நோக்கில் தமிழிலக்கியக் கருத்தரங்கம், ஸ்ரீ.சி.பா.சு. தமிழ்க் கல்லூரி, மயிலம். பக்.36-40.
07.09.2007 ஒப்பியல் நோக்கில் இலக்கணங்கள், ஸ்ரீ.சி.பா.சு.தமிழ், கலை அறிவியல் கல்லூரி, மயிலம்.
24.03.2011 பெரியாரிய நோக்கில் நாலடியார், பன்முக நோக்கில் அற இலக்கியங்கள் - மாநில அளவிலான கருத்தரங்கம், அரசு கலைக்கல்லூரி, சேலம்.
27.10.2012 தமிழ் இலக்கண வரலாற்றில் சமஸ்கிருத மயமாக்கம், சமஸ்கிருத மயமாக்கம் கருத்தரங்கம், மணற்கேணி, புதுச்சேரி.
30.12.2012 ஞானியின் பார்வையில் பெரியார், ஞானி படைப்புகள் கருத்தரங்கம், கோவை.
20.02.2013 குறுந். இராமரத்நம் ஐயர் உரையில் பாட வேறுபாடுகள், செம்மொழிக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகம்.
29.5.2019 இலக்கணக் கோட்பாட்டாக்க வழிமுறைகள், பிறழ் இதழ் கோட்பாட்டுப் பயிலரங்கம், மதுரை.
30.06.2019 ஞானி கட்டமைக்கும் சமதர்மப் படைப்பாளுமை, கோவை ஞானியின் திறனாய்வுநெறி சிறப்புக்கருத்தரங்கம், கோயமுத்தூர். பக்.118-129.
2000 அவையடக்க மரபும் தாழ்மனப் படைப்பாளுமையும், ஆசிரியர் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
2001 பெண் படைப்பாளுமை மறுதலிப்பு, ஆசிரியர் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
2002 அணி இலக்கணப் படைப்பாளுமையில் பொறையுடமை, ஆசிரியர் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
2003 ஏலாதி, தாவோ தே.ஜிங்., ஆசிரியர் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
2004 சமண வீழ்ச்சி: தமிழ் இலக்கண உருவாக்கம் வழி ஒரு மீள் பார்வை, தமிழாய்வுத்துறைக் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
2005 அசோகமித்திரன் சிறுகதைகளில் குடும்பம், ஆசிரியர் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. பக்.67-76.
2006 கடியலூர் உருத்திரங் கண்ணனாரும் கழிவிரக்கப் படைப்பாளுமையும், விழி – இலக்கியச் சந்திப்பு, தாயறம், திருச்சிராப்பள்ளி.
2006 பரிபாடலும் அகப்பொருள் மாற்றுச் சிந்தனையாக்கமும், இலக்கியக் கருத்தாடல், தமிழ்ச்சங்கம், திருச்சிராப்பள்ளி.
2006 திராவிட மொழிகளின் முதல் இலக்கண நூல்களில் மொழித் தூய்மையாக்கக் கருத்தியல், ஆசிரியர் கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
2006 புறநானூற்றில் பசி, விழி - இலக்கியச் சந்திப்பு, தாயறம், திருச்சிராப்பள்ளி.
14.12.2006 செம்மொழித் தன்மையும் பிறமொழி இலக்கண உருவாக்கத்திற்குத் துணை நிற்றலும், செம்மொழிகளின் சிறப்புத் தகுதிகள் கருத்தரங்கம், DLA–தமிழ்வளர்ச்சித்துறை.
2007 வாசகரைக் காயப்படுத்தும் படைப்பு: இறக்கை முளைத்த விதியை முன்வைத்து, இலக்கியச் சுற்றக் கலந்துரையாடல், திருச்சிராப்பள்ளி.
2007 வாசகரையும் உள்நிறுத்தும் படைப்பாக்க முறை, தமிழ்த்துறை, கெளசானல் கல்லூரி, முத்துப்பட்டினம்.
2007 தொல்காப்பிய உரைகளில் சங்க இலக்கியப் பயன்பாடு, விழி - இலக்கியச் சந்திப்பு, காரைக்குடி.
2008 தொல்காப்பியக் கருத்துப் புலப்பாட்டு முறை, விழி - இலக்கியச் சந்திப்பு, தாயறம், திருச்சிராப்பள்ளி.
2009 பண்டை, இடைக்காலப் படைப்புகளும் மீட்டுருவாக்க ஆய்வு முறையும், ஆய்வாளர் சந்திப்பு, செல்வம் கல்லூரி, கோயமுத்தூர்.
18.04.2009 ஊழிற் பெருவலி யாவுள, சிந்தனை நந்தவனம், உலகத்திருக்குறள் பேரவை, குன்றக்குடி.
2009 முத்தமிழ் அறிஞர் கோ. முத்துப்பிள்ளை, தமிழ்ச்சான்றோர் கருத்தரங்கம், தமிழ்ச்சங்கம், திருச்சிராப்பள்ளி.
17.10.2010 பெரும்பாணாற்றுப்படை: சமூகவரலாற்று நோக்கு, சங்க இலக்கிய ஆய்வரங்கம், பொதும்பர், விழுப்புரம்.
2010 சங்க இலக்கியப் பாடல்கள்வழி நெய்தல் திணையைக் கட்டமைத்தல், விழி-இலக்கியச் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி.
17.07.2010 அற்றம் தரூஉம் பகை, சிந்தனை நந்தவனம், உலகத் திருக்குறள் பேரவை, குன்றக்குடி.
13.02.2012 இன்றைய இளைஞர்க்குத் திருக்குறள், உலகத்திருக்குறள் பேரவை, புதுக்கோட்டை.
21.04.2013 தனிநாயகம் அடிகளாரின் திருக்குறள் ஆய்வு, பாவாணர் தமிழியக்கம், திருச்சிராப்பள்ளி.
26.07.2013 திருக்குறள் ஒப்பாய்வு, சீத்தாலட்சுமி இராமசாமி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
22.07.2013 செவ்வியல் படைப்புகள் கட்டமைக்கும் ஆளுமை, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
05.10.2013 பெரியாரியம் மீதான எதிர்கால ஆய்வு, அறிஞர் அண்ணா அரசு கல்லூரி, ஆத்தூர்.
10.08.2017 உரைவேறுபாடு தனிநூல் அடையாளத்தைப்பெறுதல்: ச. சோ. பாரதியார் வழி மீட்டுருவாக்கம், வியாழன் வட்டம், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.
25.07.2019 பெரும்பாணாற்றுப்படை: உரைவேறுபாடுகளும் வேறுபாட்டிற்கான காரணங்களும், வியாழன் வட்டம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்.
1992 தமிழ்ப்பொழில் 66; 7, 8, இலக்கியக் கல்வியின் இன்றியமையாமை. பக்.329-333, 369-373,கரந்தைத் தமிழ்ச்சங்கம்.
1993 தமிழ் மாருதம் 3; 4, இலக்கியம் கற்றலும் சமூக நிகழ்வுகளும். பக்.33-39.
1993 செந்தமிழ்ச் செல்வி 7, தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறு ஆய்வும். பக்.422-427.
1993 தமிழ்ப்பொழில் 67; 5, தமிழிலக்கியமும் நோபல் பரிசும். பக்.204-212.
1994 அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கம் 7.2-4, தமிழகம் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும். பக்.77-84.
1995 தமிழ்ப்பொழில் 68; 9, தமிழ் பயிற்று மொழியாக்கமும் இந்திய தேசியமும். பக்.965-978.
2007 சாளரம், சமூக நோயியலுக்குத் தூண்டுகோலாக அமையும் கல்விமுறை, காரைக்குடி.
2007 மக்கள் சிந்தனை 5, திருவள்ளுவம் - ஓர் ஆய்வு நூல்; பதிப்பு நூல் அன்று. பக்.19-24.
2008 அரிமா நோக்கு 10.23, திருக்குறள் : நடையியல் நோக்கு. பக்.9-12.
(2320-4842).
2009 இலக்கிய ஆராய்ச்சி 1, திருக்குறள் கட்டமைக்கும் சமூகக் கோட்பாடு. பக்.7-13.
2010 மக்கள் சிந்தனை 6, சமூக மொழி மனப்பாங்கை மாற்றி அமைத்தலில் தமிழாசிரியர்தம் பங்கு பக்.17-21.
2010 அறிக அறிவியல் 12, அறிக அறிவியல்:இதுவரையும் இனியும், ப.14.
2014 மணற்கேணி,வெள்ளை வாரணனார் எனும் வரலாற்று நெறியாளர். பக்.34 (2249-9164).
2014 புதுப்புனல், ஞானியின் பார்வையில் பெரியாரியம். பக்.13-17. (2278-1641).
2014 காவ்யா, தமிழ்ச் செவ்வியல் படைப்புகளில் நடுநிலைமை. பக்.44.
2014 மணற்கேணி, இந்திய இலக்கிய வரலாற்றில் ஊடுருவி நிற்கும் தமிழ்க் கருத்தியலும் படைப்பாக்க முறையும். பக்.56 (2249-9164).
2016 பெயல், கருத்து வெளிப்பாட்டு முறை வழியிலான கோட்பாட்டாக்கமும் கோட்பாட்டாக்கம் வழியிலான சமூக நிலையும். பக்.36 (2394-0948).
2016 மணற்கேணி 34, வெள்ளை வாரணனாரின் உரைத்திறனும் சமூக இயங்கியலும். பக்.86-93 (2249-9164).
2016 காளீஸ்வரி ரிசர்ச், முருகவழிபாடு : நகர்மயமாதலும் பாலின வேறுபாட்டு மனநிலை உருவாதலும்.
2017 மணற்கேணி 39, சிலம்பு நா செல்வராசு மீட்டுருவாக்கம் செய்யும் பழந்தமிழ்ச் சமூகம். பக்.86-91 (2249-9164)
2018 மணற்கேணி 42, குறுந்தொகை : உரைவேறுபாட்டுக்கான காரணங்கள்.
பக். 17-30 (2249-9164).
2019 மணற்கேணி 43, பெரும்பாணாற்றுப்படை வழி வரலாறு எழுதுதலும் திராவிட அடையாளப்படுத்தமும் . பக். 66-73 (2249-9164).
2019 பிறழ், உரையாக்க அழகியலில் திராவிட அல்திராவிடப் பார்வை. பக். 16-20.
2019 மணற்கேணி 44, அறவாணரின் வரலாற்றெழுத்தியலாக்கமும் சாதியப் புரிதலும். பக்.110-112. (2249–9164).
2019 உங்கள் நூலகம், ஆளுமைகளை உருவாக்கிய ஆளுமை. பக். 15-20.
2019 மணற்கேணி 46, உரைவழிப்பாட மீட்டெடுப்பும் செம்பதிப்பாக்க வரையறுப்பும். பக்.5-15. (2249- 9164).
2020 உங்கள் நூலகம், கோவை ஞானியின் மெய்யியல் பார்வை. பக். 15-20.
2020 வெட்சி 2:3,4 தீண்டாமை: உளப்பகுப்பாய்வு. பக்.33-37.
2021 மணற்கேணி 50, வருவித்துப் பொருள் அளிப்புமுறைகள்: பெரும்பாணாற்றுப்படை உரைவேறுபாடுகள்வழிப் புதுப்புரிதல். பக்.5-15. (2249- 9164).
2021 திராவிடப்பொழில் 1:1, சைவத் திறனாய்வாளர் பார்வையில் திராவிடமும் ஆரியமும்.
ஒப்புதல் வெட்சி, பிழைதிருத்தப் பகுதிவழிப் பாடமீட்டெடுப்பு.
ஒப்புதல் பெயல், சங்க இலக்கியம்: ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு.
1992 தேடல், இலக்கியக் கல்வியின் தேவையும் சீரமைப்பும். பக்.49-59.
1993 தேடல், இலக்கியக் கல்வியின் வீழ்ச்சியும் அஞ்சல்வழி இலக்கியக் கல்வியும். பக்.23-35.
2006 வெள்ளிக்கதிர்கள், அசோகமித்திரன் சிறுகதைகளில் கதைசொல் முறைகள். பக்.81-87.
2006 திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம், இளம்பூரணரும் தமிழ் அகமரபு மறுபதிவாக்கமும். பக்.79-83.
2011 அறியப்படாத தமிழ் உலகம், இலந்தையடிகள் வித்வான் இரா.ஜ.சிவ.சாம்பசிவசர்மா, புதிய புத்தகம் பேசுது. பக் 82-85.
2010 தமிழ்நேயம், குறுந்தொகை ஆய்வுகள் : இதுவரையும் இனியும்.
பக்.248-252.
15.09.2006 கால்டுவெல் எனும் ஆளுமை, ஆர்.சி. புனித ஜேம்ஸ் நடுநிலைப்பள்ளி நூற்றாண்டுவிழா மலர், கோவாண்டார்குறிச்சி.
11.09.2021 பாரதியை வாசித்தலும் அறிவே தெய்வமும், பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர், பாரதியார் பல்கலைக்கழகம்.
2005 இணையப் பல்கலைக்கழகம், தமிழ் வரி வடிவ வளர்ச்சி (A05141), தமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் (A05146).
2006 செம்மொழித் திட்டம், தமிழ் அணி இலக்கண வளர்ச்சி.
04.08.2015 தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும்.
02.02.2016 தொல்காப்பியக் கவிதையியல்.
02.08.2016 அமைப்புப் பொருண்மையியலும் தொல்காப்பிய இலக்கண மரபும்.
17.01.2017 சங்க இலக்கியம் (சமயம், வழிபாடு, அரசு, சமூகம்).
08.08.2017 தொல் தமிழர் திருமணமுறைகள்.
16.01.2018 தமிழ் மலையாள நாவல் ஒப்பாய்வு (ஜெயகாந்தனும் தகழியும்).
07.08.2018 தீ.ண்.டா.மை நனவிலி (சாதிய உளப்பகுப்பாய்வு).
15.01.2019 பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம்.
22.07.2019 பெரியார் சுயமரியாதை சமதர்மம் : ஊடறுத்துச் சொல்லப்பெற்ற வரலாறு.
04.02.2020 கவிமணி கட்டுரைகள்
03.11.2020 சங்க இலக்கியம்: ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு.
18.12.2007 இரா.ஜெய்சங்கர், தமிழில் நிகழ்ந்துள்ள சமூகவியல் ஆய்வுகள் – ஓரு மதிப்பீடு.
22.11.2008 மு.சு.கண்மணி, மாதர்மித்திரியும் இன்றைய பெண்கள் இதழ்களும் – ஓர் ஒப்பாய்வு.
06.04.2009 எம்.அகதா, தொல்காப்பிய உரைகள்வழி அறியலாகும் தமிழ்ச் சமூகம்.
24.11.2010 ஒய்டி.கிளாரா இன்னசன்ட், சிவகாமி பாமாவின் புனைகதைகளில் தலித்தியச் சித்திரிப்பு.
16.08.2013 ப.மெய்யப்பன், பண்டைத் தமிழர் போர்நெறிகள்.
02.07.2014 ஆ.நளினிசுந்தரி, பெண்புதுக்கவிஞர்களின் கவிதைகள் ஒரு மதிப்பீடு.
18.04.2011 அ.இராஜசேகர், இதழ்கள் வாயிலாக அறியலாகும் சங்க இலக்கிய ஆய்வுகள்.
12.06.2012 மு.முனீஸ்மூர்த்தி, செவ்வியல் படைப்புகளில் ஊழ்: கருத்தியல் மாற்றம்.
12.06.2012 மா.பரமசிவன், அகநானூற்றுப் பதிப்புகள்:பாடவேறுபாடுகளும் உரை வேறுபாடுகளும்.
12.11.2012 க.பாலாஜி, நற்றிணைப் பதிப்புகளும் பாடவேறுபாடுகளும் – ஓர் ஆய்வு.
18.09.2014 ம.லோகேஸ்வரன், சமூக வரலாற்றியல் நோக்கில் ஐங்குறுநூற்று ஆய்வு இயல்புகள்.
24.11.2014 ம.புகழேந்திர சோழன், சாமி. சிதம்பரனாரின் செவ்வியல் ஆய்வுகளில் இயக்கச் சார்பும் இலக்கிய நயமும்.
18.06.2015 மூ.அய்யனார், இறையனார் அகப்பொருள் ஆய்வு வரலாறு.
09.11.2017 உ.ஜோசப் இருதயராஜ், வெள்ளியங்காட்டான் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள்.
08.06.2018 அ.அனுடயானா, சமூக இயக்கங்களும் தமிழ் நாவல்களும்.
29.07.2017 எஸ்.பால்ராஜ், தமிழ்த் திவாகரம் சமஸ்கிருத நிருக்தம் - ஓர் ஒப்பாய்வு.
29.08.2018 பா.உமா, சமஸ்கிருதக் காவிய பிரகாசம் தமிழ்த் தண்டியலங்காரம் – ஓர் ஒப்பீடு.
16.08.2019 ப.விமலா, தொல்காப்பிய மலையாள மொழிபெயர்ப்புகள் - ஓர் ஒப்பாய்வு.
15.10.2020 த.விஜய் அமிர்தராஜ், புறநானூறும் லெ ஷான்ஸோன் த ஜெஸ்த்தும்:ஓர் ஒப்பாய்வு.
18.12.2020 எம்.ஜி.ஆர்., சச்சிதானந்தம், திருக்குறளும் பெளத்தகானா ஓ தோகாவும் ஒர் ஒப்பாய்வு.
19.05.2021 ரா.ராமச்சந்திரன், தமிழ், பாலி மரபிலக்கணங்கள் – ஓர் ஒப்பீடு (தொல்காப்பியம், வீரசோழியம், மொகல்யான வியாகரணம் – சொல்).
க. அய்யனார், தமிழ் அற இலக்கியங்கள், சமஸ்கிருத நீதித்விஷஷ்டிகா, தெலுங்குச் சுமதி சதகமு – ஓர் ஒப்பாய்வு.
மோ. யுவராஜ், தமிழ், சமஸ்கிருத அணியியல் நோக்கில் இரட்டைக் காப்பியங்கள்.
ப. முருகதாஸ், தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகளும் காளிதாசர் படைப்புகளும் ஓர் ஒப்பாய்வு.
ம. அழகுமுருகன், தமிழ், தெலுங்கு மரபிலக்கண, இலக்கிய வாசிப்புகள் : ஓர் ஒப்பாய்வு (எஃப்.டபிள்யூ. எல்லீசு, சி.பி. பிரெளனைமுன்வைத்து).
பு. கமலக்கண்ணன், ஒப்பாய்வு நோக்கில் பண்டைத் தமிழ் - சமஸ்கிருதத் தெரிவு செய்யப் பெற்ற பெண்பாற் புலவர்களின் பாடல்களின் வடிவமும் உள்ளடக்கமும்.
த. க. தமிழ்பாரதன் (தலைப்புத் தெரிவுசெய்யும் பணி நிகழ்ந்து கொண்டுள்ளது).
வா. விக்னேசு (தலைப்புத் தெரிவுசெய்யும் பணி நிகழ்ந்து கொண்டுள்ளது).
1. 2K2FT10709 இரா. ஜெயசங்கர், புலவர் பெயர் தெரியாத அகப்பாடல்களில் ஆளுமைத்திறம்.
2. 2K2FT10710 க. சர்மிளா, அசோகமித்திரன் குறுநாவல்கள் – ஓர் ஆய்வு.
3. 2004 ரெ. வளர்மதி, வட கன்னட நாட்டுப்புறக் கதைகள் – ஓர் ஆய்வு.
4. 2004 ம. அருள்மணி, சல்மா கவிதைகள் – ஓர் ஆய்வு.
5. 2K4FT13551 அ. நாகவள்ளி, ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் – ஒரு மதிப்பீடு.
6. 2K4FT13553 ச. மகேஷ், சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல்கள் – ஓர் ஆய்வு.
7. 04CD16237 வே. கோகிலா, அகநானூறு நம்பியகப்பொருள் – ஓர் ஒப்பீடு.
8. 04CD17238 சி. மதுமலர், சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதை – ஓர் ஆய்வு.
9. 805TM012 சி. பரமேஸ்வரி, ஐங்குறுநூறு மருதப் பாடல்கள் ஒரு மதிப்பீடு.
10. 805TM014 செந்தில்குமார், நந்திக் கலம்பகம் – ஒரு மதிப்பீடு.
11. 2006421005 செ. மலர்விழி, புறநானூற்றில் பாணன், பாடினி, விறலி.
12. 2006421036 கா. விசாலாட்சி, பெருங்கதை உஞ்சைக் காண்டத்தில் பெண்
சித்திரிப்பு.13. 2006421939 மோ. சௌந்தரராஜன், நம்பியகப் பொருளும் குறுந்தொகையும் சுட்டும் தலைவி.
14. 2006421025 ந. இராஜசேகர், நம்பியகப்பொருள் சுட்டும் சான்றுப்பாடல்கள்.
15. 2006421005 சுப. பாரதி, ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் – ஓர் ஆய்வு.
16. 2006421010 ச. இளங்கோ, குறுந்தொகையில் அண்மை, சேய்மைக் காட்சிகள்.
17. 2006421020 செ. நீதி, நற்றிணையில் கருப்பொருட்கள் பயின்று வந்துள்ள முறை.
18. 2006421023 ஜோ. சகாயபவுலின், புறநானூற்றில் இயற்கை.
19. 2006421029 கி. சுமதி, பெரியபுராணத்தில் தொல்குடிக் கூறுகள்.
20. 2006421018 சு. பூங்கோதை, தெய்வச்சிலையார், கல்லாடர் உரையில் சங்க இலக்கியப் பயன்பாடு.
21. 2006421012 மு. முத்து, குறுந்தொகை, நற்றிணையில் பாலைப் பாடல்கள்.
22. 2007421004 இரா. புவனேஸ்வரி, அகப்பாடலில் நலம் பாராட்டல்.v
23. 2007 கரு. வசந்தவள்ளி, குமரன் இதழ்கள் – ஒரு மதிப்பீடு.
24. 2008421003 ஆர். அருணா, பண்ணவயல் கிராம நரிகுறவர் வாழ்வியல்.
25. 2008421009 இலட்சுமி, சேனாவரையர் உரையில் சங்க இலக்கியப் பயன்பாடு.
26. 2006421012 நல்ல மணிகண்டன், காண்டீபம் சிறுகதைகள் – ஓர் ஆய்வு.
27. 2008421018 இரமேஷ், கங்கணம் – ஓர் ஆய்வு.
28. 2009421005 சி. எலிசெபத்ராணி, நகரத்தார் அணிகலன்கள் – ஓர் ஆய்வு.
29. 2009421012 எஸ். நிர்மல்குமார், உன்னதம் இதழ்ச் சிறுகதைகள்.
30. 2009421018 ஆர். இராமேஸ்வரி, சிலப்பதிகாரத்தில் நம்பிக்கைகள்.
31. 2009421023 கே. சுதா, தமிழ் இலக்கியங்களில் வரைவு மலிவு.
32. 4410600975 அ. அலெக்ஸாண்டர், நோன்பு சிறுகதைகள் – ஓர் ஆய்வு.
33. 4410600974 அ. ஜான்பீட்டர், சிவகங்கை மாவட்ட ஊர்ப் பெயர்கள் – ஓர் ஆய்வு.34. 2014 சச்சிதானந்தம், எம். ஜி. ஆர், ஒடியா – தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஒரு திறனாய்வு நூலடைவு.
35. 2015 இளங்கோவன், ம. திருக்குறளிலும் கபீர் தோஹாவியலிலும் சமூக மதிப்புகள் – ஓர் ஒப்பாய்வு.
36. 2015 அய்யனார், க., திருப்பாவையும் ஆமுக்தமால்யதாவும் – ஓர் ஒப்பீடு.
37. 2015 யுவராஜ், மோ. சிலப்பதிகாரத்திலும் நாட்டிய சாஸ்த்திரத்திலும் நடன மரபுகள்.
38. 2015 ரம்யா, ஆ. பணீஸ்வரநாத்ரேணு சிறுகதைகளில் வட்டாரச் சொற்களின் பயன்பாடு.
39. 2016 முருகதாஸ், ப. தமிழ் அகத்திணைக் கொள்கையும் ருதுசம்காரமும் – ஓர் ஒப்பாய்வு.
40. 2016 அருண்குமார், சூ. தமிழ்-கொரிய மொழிகளின் தொடரமைப்பு.
41. 2016 ராமச்சந்திரன், ரா. தமிழ் – பாலிமரபிலக்கணங்களில் எழுத்துக்கள் அறிமுகம்: ஓர் – ஒப்பாய்வு.
42. 2016 அழகுமுருகன், ம. தமிழ் யாப்பிலக்கண மரபும் தெலுகுகவி
ஜனஸ்ரயமும் ஓர் – ஒப்பீட்டாய்வு.43. 2017 விஜயஹசன், சொ. நிலம் பூத்து மலர்ந்தநாள் நாவலில் சங்க இலக்கியச் சொல்லும் பொருண்மையும்.
ஆய்வேடு பணித்தவர்44. 2019 தமிழ்பாரதன், த. க. தொல்காப்பியம் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் – ஓர் ஒப்பாய்வு.
45. 2019 விக்னேசு, வா. புறநானூறு அர்த்த சாஸ்திரம் சுட்டும் போர்நெறிகள்.
46. 2020 பூங்குழலி, இரா. திருக்குறளிலும் திருக்குறள் மலையாள மொழிபெயர்ப்பிலும் ஆக்கப் பெயர்கள் – ஓர் ஒப்பீடு.
தற்போது47. 2019 வினிதா, செ. இர. ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பிய உவமையியலும் அரிஸ்டாட்டிலின் அணியியலும்.
48. 2021 வசந்தகுமார், க. தமிழ்த் திணை அமைப்பு நோக்கில் ஐங்குறுநூறும் ருதுசம்காரமும் ஓர் ஒப்பாய்வு.
கல்விசார் வாழ்க்கைக்குறிப்பு - தமிழ்: பதிவிறக்கம் |